Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

இடையூறுகள் அற்ற மிதிவண்டி பகிர்வு முறை நகரின் பல்வேறு இடங்களில் மிதிவண்டி பகிர்வு நிலையங்கள்

இந்தியாவிலேயே பெருநகர சென்னை மாநகராட்சிதான் முதன்முதலாக எரிபொருள் பயன்பாடற்ற வாகனப் போக்குவரத்தை முதன்மைப் படுத்தும் பணிகளை செயல்படுத்தியுள்ளது.

பாதசாரிகளின் வசதிக்கேற்ற நடைபாதைகள், பயணிகளின் வசதிக்கேற்ற பேருந்து நிறுத்தங்கள் போன்ற சேவகளுடன் மிதிவண்டி பகிர்வு நிலையங்களையும் பெருநகரச் சென்னை மாநகராட்சி நிறுவியுள்ளது.

சிறந்த தொழில்நுட்ப முறைகள் மூலம் மிதிவண்டிகளின் தன்மை, மிதிவண்டிகள் கிடைக்கும் நேரம், கிடைக்கும் இடங்கள், கட்டண விகிதங்கள், கட்டணம் செலுத்தும் முறைகள், பாதுகாப்பு முறைகள், பயனீட்டாளர்களின் அடையாள விவரங்கள் போன்றவை சீரிய முறையில் வகுக்கப்பட்டு சேவைகள் வழங்கப்படுகின்றன.

பொது மிதிவண்டி பகிர்ந்து வீடியோ

உங்கள் சவாரி இங்கே தொடங்கவும்

மெரினா கடற்கரை சென்னை பேருந்து நிலையம் அண்ணா நகர் கிழக்கு மெட்ரோ கே பிளாக், அண்ணா நகர் (எதிர் பக்கம் நீலகிரி) ஷெனாய் நகர் மெட்ரோ (அருகில் தபால் நிலையம் ஷெனாய் நகர் மெட்ரோ (எதிர் பக்கம் RDC யில் அலுவலகம்)
CRESCENT சாலை CRESCENT மைதானம் மெரினா கடற்கரை (தொழிலாளர் சிலை) மெரினா கடற்கரை (நீச்சல் குளத்தில்) மெரினா கடற்கரை (லைட் ஹவுஸ்) மெரினா கடற்கரை (அருகில் AWAIYAR சிலை)
மெரினா கடற்கரை (அருகில் நீர் கியோஸ்க் திருமங்கலம் மெட்ரோ ஸ்டேஷன் எதிர் பக்கம் ஜி ஆர் டி திருமங்கலம் மெட்ரோ வடக்கு THNB அடுக்குமாடி கட்டட, முகப்பேர் மதுராவில் அடுக்குமாடி கட்டட, முகப்பேர்
4வது, தெரு எதிர் NICM எம்பிஏ கல்லூரி, சாந்தி காலனி Gardenia, சாந்தி காலனி ONGC ஊழியர்கள் காலனி, முகப்பேர் 18 வது மெயின் ரோடு, அண்ணா நகர் அண்ணா நகர் 21 வது பிரதான சாலை
பௌகண்வில்லை பூங்கா அண்ணா நகர் கோபுரம் மெட்ரோ நிலையம் அண்ணா நகர கோபுரம் பூங்கா காந்தசாமி கல்லூரி வள்ளியம் பள்ளி

மிதிவண்டி பகிர்வு முறை – சமூகநலனுக்கு உகந்த பயனுள்ள திட்டம்

78

நேரலை இருப்பிடங்கள்

27 பிப்ரவரி, 2019 முதல் ஆகஸ்ட் 27, 2019 வரை

34432

மொத்த பதிவு

27 பிப்ரவரி, 2019 முதல் ஆகஸ்ட் 27, 2019 வரை

125361

 மொத்த வாடகை எண்ணிக்கை

27 பிப்ரவரி, 2019 முதல் ஆகஸ்ட் 27, 2019 வரை

நவீனமயமாக்கலின் குறைபாடுகளை சமாளிக்க வேண்டிய அவசியம்

தொழில்நுட்ப வசதிகள்:

பணமற்ற கட்டணப் பரிமாற்ற முறை

பணமற்ற கட்டணப் பரிமாற்ற முறை

கைப்பேசி செயலி மூலம் சேவை வழங்குதல்

கைப்பேசி செயலி மூலம் சேவை வழங்குதல்

இணையதளம் மற்றும் ஏனைய தகவல் தொடர்பு வசதிகள்

இணையதளம் மற்றும் ஏனைய தகவல் தொடர்பு வசதிகள்

உங்கள் பயன்பாட்டுக்கு வசதியாக!

எரிபொருள் பயன்பாடற்ற மிதிவண்டி பகிர்வு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பயனீட்டாளர்களுக்கு அவர்கள் சென்று சேரும் இடம் வரை பயன்படுத்தவும் ஏதுவாகிறது. பயன்படுத்திய பிறகு தாங்கள் எடுக்கும் இடத்தில் மிதிவண்டியை ஒப்படைக்கவேண்டிய கட்டாயம் இல்லை. தாங்கள் சென்று சேரும் இடத்துக்கு அருகாமையில் உள்ள மிதிவண்டி பகிர்வு நிலையத்தில் மிதிவண்டியை ஒப்படைக்கலாம்.

மிதிவண்டி பகிர்வு பயன்பாடு அதிகமாகத் தேவைப்படும் இடங்கள்:

பள்ளிக்கூடங்கள் & கல்லூரிகள்

பள்ளிக்கூடங்கள் & கல்லூரிகள்

மெட்ரோ மற்றும் மின்தொடர் ரயில் நிலையங்கள்

மெட்ரோ மற்றும் மின்தொடர் ரயில் நிலையங்கள்

பேருந்து நிலையங்கள்

பேருந்து நிலையங்கள்

பூங்காக்கள் & தோட்டங்கள்

பூங்காக்கள் & தோட்டங்கள்

சுற்றுலா/பொழுதுபோக்கு/கேளிக்கை மையங்கள்

சுற்றுலா/பொழுதுபோக்கு/கேளிக்கை மையங்கள்

மிதிவண்டி பகிர்வு முறை – சமூகநலனுக்கு உகந்த பயனுள்ள திட்டம்

உள்ளூர் பயணத்தேவைகளை எளிதாக்கும் உயரிய சேவை எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் சாலை நெரிசல்கள் தொல்லையற்று பிரத்தியேகப் பாதையில் பயணிக்கலாம்

உள்ளூர் பயணத்தேவைகளை எளிதாக்கும் உயரிய சேவை எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் சாலை நெரிசல்கள் தொல்லையற்று பிரத்தியேகப் பாதையில் பயணிக்கலாம்

சுற்றுசூழலுக்கு உகந்த திட்டம் எரிபொருளற்ற வாகனப் பயன்பாடு சுற்றுசூழலுக்கு உடன்பாடு

சுற்றுசூழலுக்கு உகந்த திட்டம் எரிபொருளற்ற வாகனப் பயன்பாடு சுற்றுசூழலுக்கு உடன்பாடு

உடல்நலம் பேணுவதற்கு உகந்த திட்டம் உங்கள் உடல்நலம் காத்திடும் இனிய, எளிய பயணத்திற்கு ஏதுவான சிறந்த சேவை

உடல்நலம் பேணுவதற்கு உகந்த திட்டம் உங்கள் உடல்நலம் காத்திடும் இனிய, எளிய பயணத்திற்கு ஏதுவான சிறந்த சேவை

எரிபொருளற்ற பயணம் எரிபொருள் தேவையில்லை. எளிதில் எடுத்திடலாம். இனிதே பயணிக்கலாம்!

எரிபொருளற்ற பயணம் எரிபொருள் தேவையில்லை. எளிதில் எடுத்திடலாம். இனிதே பயணிக்கலாம்!

நிகழ்வு ஆய்வு

WUHAN

The capital city of Hubei Province of China has about 70000 cycles in a multi-vendor Cycle Share System...

COPENHAGEN

Also called the cycling capital of the world. Copenhagen plans to increase its cycling mode share from 37 to 50% in the next 3 years

ஒன்றிணைவது நிறுவனங்கள்