Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

போதுமான அளவு / துல்லியமான முறைப்பாடுகளின் மூலம் நீர் நிரப்பு மையங்கள்

மக்கள்/நுகர்வோருக்கு குடிநீர் வழங்கப்படுவதில் பல்வேறு நிலைகளில் விதிமுறைக்குட்பட்ட செயல்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன. நீர் சுமந்து செல்லும் ஊர்திகள், அவற்றின் கொள்ளளவு, ஒவ்வொரு ஊர்தியும் ஒரு நாளைக்கு எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறது போன்ற விவரங்களை ஒரு கட்டமைப்புக்குள் நிர்ணயித்து இந்தச் செயல்பாடு நிறைவேற்றப்படுகிறது.

குடிநீர் ஊர்திகளின் (tanker lorries) கொள்ளளவு 6000 லிட்டர்கள் முதல் 9000 லிட்டர்கள் வரை வேறுபடும். நகரில் மொத்தம் 41 நீர் வழங்கு நிலையங்களும் 191 நீர் நிரப்பு மையங்களும் உள்ளன.

குடிநீர் ஊர்திகளில் நிரப்பப்படும் நீரின் அளவு, தேவைப்படும் பகுதிகளில் நுகர்வோருக்கு வழங்கப்படும் அளவு ஆகிய விவரங்களைக் கண்காணித்துப் பதிவு செய்யும் முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

பயன்கள்

ஒவ்வொரு குடிநீர் ஊர்தியிலும் நிரப்பப்படும் நீரின் அளவு துல்லியமாகப் பதிவு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு குடிநீர் ஊர்தியிலும் நிரப்பப்படும் நீரின் அளவு துல்லியமாகப் பதிவு செய்யப்படுகிறது.

ஊர்திகளின் கொள்ளளவுக்கேற்ப நீர் நிரப்பப்படுவதாலும், ஊர்திகள் சீரான முறையில் பராமரிக்கப்படுவதாலும், அளவுக்கு மீறிய நீர் நிரப்பப்படுவது, நீர்க் கசிவு, போன்ற குறைபாடுகள் தவிர்க்கப்படுகின்றன.

ஊர்திகளின் கொள்ளளவுக்கேற்ப நீர் நிரப்பப்படுவதாலும், ஊர்திகள் சீரான முறையில் பராமரிக்கப்படுவதாலும், அளவுக்கு மீறிய நீர் நிரப்பப்படுவது, நீர்க் கசிவு, போன்ற குறைபாடுகள் தவிர்க்கப்படுகின்றன.

ஊர்திகள் போக்குவரத்துப் பயன்பாடு எண்ணிக்கை – நீர் வழங்குதலுக்காக ஒவ்வொரு ஊர்தியும் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

ஊர்திகள் போக்குவரத்துப் பயன்பாடு எண்ணிக்கை – நீர் வழங்குதலுக்காக ஒவ்வொரு ஊர்தியும் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

நீர் வழங்கு ஊர்திகள் பயன்பாடு மற்றும் நீர் கொள்ளளவு போன்ற விவரங்கள் கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்படுவதால் இவற்றை ஒப்பீடு செய்வதும் சுலபமாகிறது.

நீர் வழங்கு ஊர்திகள் பயன்பாடு மற்றும் நீர் கொள்ளளவு போன்ற விவரங்கள் கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்படுவதால் இவற்றை ஒப்பீடு செய்வதும் சுலபமாகிறது.

நீர் வழங்கு ஊர்திகளின் பயன்பாடு துல்லியமாகக் கண்காணிக்கப்படுவதால் அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகள் தவிர்க்கப்படுகின்றன.

நீர் வழங்கு ஊர்திகளின் பயன்பாடு துல்லியமாகக் கண்காணிக்கப்படுவதால் அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகள் தவிர்க்கப்படுகின்றன.

நிகழ்வு ஆய்வு

Water Distribution | Cross Connection Control

Learn about Cross Connection Control in this excerpt from our Distribution System Exam Review course.

Reverse osmosis water purifier system

Automatic Reverse osmosis water purification system,