Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

ஸ்மார்ட் சிட்டிமுழுத் தழுவு அளவு

சீர்மிகு நகரத்திட்டப்பணியின் கீழ் 100 நகரங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான திட்டப்பணிக் காலம் ஐந்து ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (FY 2015-16 to FY 2019-20).

 

மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளபடி மாநிலம் வாரியாக கீழ்க்கண்ட நகரங்கள் சீர்மிகு நகரத் திட்டப்பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன:

 

வரிசை எண்

மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் பெயர்

சீர்மிகு நகரத் திட்டப்பணிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நகரங்களின் எண்ணிக்கை

தேர்வு செய்யப்பட்ட நகரங்களின் பெயர்கள்

நகரங்களின் மக்கள் தொகை

1

அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

1

போர்ட்ப்ளேர்

1,40,572

2

ஆந்திர பிரதேசம்

1

  1. விசாகப்பட்டினம்

  2. திருப்பதி

  3. காக்கிநாடா 

18,78,980

  3,74,260

  3,50,986

3

அருணாச்சல் பிரதேசம் 

1

பாசிகாட்

    24,656

4

அசாம்

1

கௌஹாத்தி

  9,62,334

5

பிஹார்

3

  1. முஜாஃபர்பூர்

  2. பகல்பூர்

  3. பிஹார்ஷரிஃப்

3,93,724

4,10,210

2,96,889

6

சண்டிகர்

1

சண்டிகர்

10,55,450

7

சத்திஸ்கர்

2

  1. ராய்பூர்

  2. பிலாஸ்பூர்

10,47,389

3,65,579

8

தமன் தியூ

1

தியூ

23,991

9

தாத்ரா & நகர் ஹவேலி

1

சில்வாசா

98,032

10

டில்லி

1

புது டில்லி முனிசிபல் கவுன்சில்

2,49,998

11

கோவா

1

பணஜி

1,00,000

12

குஜராத்

6

  1. காந்திநகர்

  2. அஹமதாபாத்

  3. சூரத்

  4. வடோதரா

  5. ராஜ்காட்

  6. தாகோத்

2,92,797

55,77,940

44,67,797

17,52,371

13,23,363

1,30,530

 

13

ஹரியானா

2

  1. கர்னல்

  2. ஃபரிதாபாத்

3,02,140

14,14,050

14

ஹிமாச்சல் பிரதேசம்

1

தரம்சாலா

22,580

 

15

ஜார்கண்ட்

1

ராஞ்சி

10,73,427

16

கர்நாடகா

6

  1. மங்களூரு

  2. பெலகாவி

  3. ஷிவமோகா

  4. ஹுப்பளி-தர்வாத்

  5. துமகூரு

  6. தாவண்கெரே

4,84,785

4,88,292

3,22,428

9,43,857

 

3,05,821

4,35,128

17

கேரளா

1

கொச்சி

6,01,574

18

லட்சத்தீவு

1

கவரத்தி

11,210

19

மத்தியப் பிரதேசம்

7

  1. போபால்

  2. இந்தூர்

  3. ஜபல்பூர்

  4. க்வாலியர்

  5. சாகர்

  6. சத்னா

  7. உஜ்ஜைன்

19,22,130

21,95,274

12,16,445

11,59,032

2,73,296

2,80,222

5,15,215

20

மஹாராஷ்ட்ரா

10

  1. நவிமும்பை

  2. நாசிக்

  3. தாணே

  4. கிரேட்டர் மும்பை

  5. அமராவதி

  6. ஷோலாபூர்

  7. நாக்பூர்

  8. கல்யாண்-டோம்பிவிலி

  9. அவுரங்காபாத்

  10. பூனே

11,19,000

14,86,000

18,41,000

1,24,00,000

7,45,000

9.52,000

24,60,000

 

15,18,000

11,65,000

31,24,000

21

மணிப்பூர்

1

இம்ப்பால்

2,68,243

22

மேகாலயா

1

ஷில்லாங்

3,54,325

23

மிசோரம்

1

அய்சால்

2,91,000

24

நாகாலாந்து

1

கோஹிமா

1,07,000

25

ஒடிசா

2

  1. புவனேஷ்வர்

  2. ரூர்கேலா

8,40,834

3,10,976

26

புதுச்சேரி

1

வுலகரேட்-உழவர்கரை

3,00,104

27

பஞ்சாப்

3

  1. லூதியானா

  2. ஜலந்தர்

  3. அம்ரித்ஸர்

16,18,879

8,68,181

11,55,664

28

ராஜஸ்தான்

4

  1. ஜெய்ப்பூர்

  2. உதய்பூர்

  3. கோட்டா

  4. அஜ்மீர்

30,73,350

4,75,150

10,01,365

5,51,360

29

சிக்கிம்

1

நாம்ச்சி

12,190

30

தமிழ்நாடு

12

  1. திருச்சிராப்பள்ளி

  2. திருநெல்வேலி

  3. திண்டுக்கல்

  4. தஞ்சாவூர்

  5. திருப்பூர்

  6. சேலம்

  7. வேலூர்

  8. கோயம்புத்தூர்

  9. மதுரை

  10. ஈரோடு

  11. தூத்துக்குடி

  12. சென்னை

9,16,674

4,74,838

2,07,327

2,22,943

8,77,778

8,31,038

5,04,079

16,01,438

15,61,129

4,98,129

3,70,896

67,27,000

 

31

தெலுங்கானா

2

  1. கிரேட்டர் ஹைதராபாத்

  2. கிரேட்டர் வாரங்கல்

 

67,31,790

 

 

8,19,406

32

திரிபுரா

1

அகர்த்தலா

4,00,004

33

உத்திரப்பிரதேசம்

12

  1. மொரதாபாத்

  2. அலிகர்

  3. சஹரண்பூர்

  4. பெரேலி

  5. ஜான்ஸி

  6. கான்பூர்

  7. அலஹாபாத்

  8. லக்னோ

  9. வாரணாசி

  10. கஸியாபாத்

  11. ஆக்ரா

  12. ராம்பூர்

 

8,87,871

8,74,408

7,05,478

9,03,668

5,05,693

27,65,348

11,12,544

28,17,105

11,98,491

16,48,643

15,85,704

3,25,313

 

34

உத்தர்கண்ட்

1

டேராடூன்

5,83,971

35

மேற்கு வங்கம்

4

  1. நியூ டவுன் கொல்கத்தா

  2. பீதன் நகர்

  3. துர்காபூர்

  4. ஹல்தியா

36,541

 

6,33,704

5,71,000

2,72,000


*ஜம்மு & காஷ்மீர் மாநிலம் இத்திட்டப்பணிகளை ஏற்பதற்காகக் கால அவகாசம் கோரியுள்ளது.

**உத்திரப்பிரதேசத்தில் 13 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் 12 நகரங்களின் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=126384