Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

பெடஸ்ட்ரியன் பாதை அமைக்கும் திட்டப்பணி

தியாகராய நகரில் சாலைகள் மற்றும் சாலையோர நடைபாதைகளில் கடைகளுக்கு வெளியில் வாகனங்கள் நிறுத்துவது போன்ற இடையூறுகள் இல்லாமல் பாதசாரிகள் தடையின்றி நடந்து செல்ல வசதியாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறன் கொண்டோர் மற்றும் அனைவரும் சுலபமாய் நடந்து செல்லவும், ஷாப்பிங் செய்யவும், உணவகங்களில் பசியாறவும், போக்குவரத்து நெரிசல் போன்ற எவ்வித இடையூறுகளும் இன்றி சாலையைக் கடக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கும் மாநகர் சார்ந்த மக்களுக்கும் இது ஒரு விருப்பமான இடமாகத் திகழ்வதுடன் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாய் பெடஸ்ட்ரியன் ப்ளாசா விளங்கும் என்பது திண்ணம்.

பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் (Chennai Smart City Limited) பனகல் பூங்கா மற்றும் அண்ணாசாலைக்கு இடையில் அமைந்திருக்கும் சர் தியாகராயா சாலையில் பெடஸ்ட்ரியன் ப்ளாசா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

பாதசாரிகளுக்காக வடிவமைக்கப்பட்ட வீதிகள் வீடியோ

சாலைகள் அகன்ற நிழற்சாலைகளாய் உருமாற்றம்

தியாகராய நகரில் சாலைகள் மற்றும் சாலையோர நடைபாதைகளில் கடைகளுக்கு வெளியில் வாகனங்கள் நிறுத்துவது போன்ற இடையூறுகள் இல்லாமல் பாதசாரிகள் தடையின்றி நடந்து செல்ல வசதியாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறன் கொண்டோர் மற்றும் அனைவரும் சுலபமாய் நடந்து செல்லவும், ஷாப்பிங் செய்யவும், உணவகங்களில் பசியாறவும், போக்குவரத்து நெரிசல் போன்ற எவ்வித இடையூறுகளும் இன்றி சாலையைக் கடக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கும் மாநகர் சார்ந்த மக்களுக்கும் இது ஒரு விருப்பமான இடமாகத் திகழ்வதுடன் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாய் பெடஸ்ட்ரியன் ப்ளாசா விளங்கும் என்பது திண்ணம்.

பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் (Chennai Smart City Limited) பனகல் பூங்கா மற்றும் அண்ணாசாலைக்கு இடையில் அமைந்திருக்கும் சர் தியாகராயா சாலையில் பெடஸ்ட்ரியன் ப்ளாசா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

நடைபாதைகளை மேம்படுத்துவது

நடைபாதைகளை மேம்படுத்துவது

வேகத்தடைகளை அமைப்பது

வேகத்தடைகளை அமைப்பது

வெப்பத்தால் உருகாத நெகிழிக் குமிழ்களை (வெந்நெகிழி) கொண்டு வண்ணங்கள் மற்றும் சாலைக்  குறியீடுகள் அமைப்பது

வெப்பத்தால் உருகாத நெகிழிக் குமிழ்களை (வெந்நெகிழி) கொண்டு வண்ணங்கள் மற்றும் சாலைக் குறியீடுகள் அமைப்பது

செடிகள் மற்றும் குப்பைத் தொட்டிகள் அமைப்பது

செடிகள் மற்றும் குப்பைத் தொட்டிகள் அமைப்பது

வழித்தடங்களில் அமைந்திருக்கும் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர்களை மாற்றியமைப்பதன் மூலம் பாதசாரிகள் தடையின்றி நடக்க வழி செய்வது

வழித்தடங்களில் அமைந்திருக்கும் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர்களை மாற்றியமைப்பதன் மூலம் பாதசாரிகள் தடையின்றி நடக்க வழி செய்வது

மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைப்பது

தெருக்கள் திறன்மிகு மாற்று வடிவம் பெறுகின்றன, இணைப்புகள் மேலும் சுலபமாகின்றன

10 சிமெண்ட் தள தெருக்கள்

13 சிமெண்ட் தள தெருக்கள்

ராமானுஜம் தெரு பாராங்குசபுரம் தெரு
கண்ணதாசன் சாலை டாக்டர் கோபால மேனன் தெரு
கில்ட் தெரு அஜீஸ் நகர் 2வது தெரு
சரோஜினி தெரு ஜெய்சங்கர் தெரு
முத்துரங்கன் தெரு மஹாராஜபுரம் சந்தானம் தெரு
சி.ஐ.டி. நகர் ஐந்தாவது பிரதான சாலை அருளாம்பாள் தெரு

சி.ஐ.டி. நகர் மாதிரி இல்லம் சாலை
ஜெகதாம்பாள் தெரு

சி.ஐ.டி. நகர் வாய்க்கால் கரைச் சாலை
லோடிகான் I, II, III & IV தெரு
மூப்பாரப்பன் தெரு ராமன் தெரு

சாதுல்லா தெரு
பிஞ்சால சுப்ரமணியம் தெரு
  கண்ணதாசன் தெரு
  கோவிந்து தெரு
  கிருஷ்ணா தெரு

திறந்தவெளியில் நடப்பதே சிறந்த உடற்பயிற்சி

நடைப்பயிற்சியே மிகச்சிறந்த உடற்பயிற்சி எனும் உடல்நலம் சார்ந்த நன்மையை மக்கள் பெறும் வகையில் சென்னை மாநகரத் தெருக்கள் மறுசீரமப்புப் பணிகள் மூலம் மறுவடிவம் பெற்றுத் திகழ்கின்றன. சாலைகள் மற்றும் தெருக்களில் நடைபாதைகள் மறுசீரமைக்கப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் போன்ற குறைகள் களையப்பட்டு மக்கள் பாதுகாப்பாக தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் நடக்கவும் சாலைகளைக் கடக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நடைபயிலுங்கள். நடைப்பயிற்சி எனும் மிகச்சிறந்த உடற்பயிற்சியின் மூலம் உங்கள் உடல்நலத்தைப் பேணிப் பாதுகாத்திடலாம்.

நடைப்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்:

உடல் எலும்புகள் வலிமையும் சமநிலையும் பெறுகின்றன

உடல் எலும்புகள் வலிமையும் சமநிலையும் பெறுகின்றன

தசைகள் வலிமையும் ஆற்றலும் பெறுகின்றன

தசைகள் வலிமையும் ஆற்றலும் பெறுகின்றன

 இதயநோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது

இதயநோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது

இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியமாய் விளங்கிட உதவுகிறது

இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியமாய் விளங்கிட உதவுகிறது

மிதவேகமான நடை மனச்சோர்விலிருந்து பாதுகாக்கிறது

மிதவேகமான நடை மனச்சோர்விலிருந்து பாதுகாக்கிறது

பெடஸ்ட்ரியன் வீதிகள் திட்டப்பணி – முன்னேற்றத்துக்கான பாதை

மிதிவண்டிப் பாதைகள் அமைப்பதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் வளர்ச்சிப்பணி

எழில்மிகு நகரம்

எழில்மிகு நகரம்

கச்சிதமான சீரமைப்புப்
பணிகள் மூலம் நிறைந்த
பயன்தரும் விதமாய்
வீதிகளைச் செப்பனிடுதல்

உடல்நலம் பேணுவோம்

உடல்நலம் பேணுவோம்

நடப்பது உடல்நலத்துக்கு
 நன்மை பயக்கும். இதை
முதன்மைப்படுத்துவதே
இத்திட்டப்பணியின்
நோக்கம்.

சுற்றுசூழலின் முக்கியத்துவம்

சுற்றுசூழலின் முக்கியத்துவம்

அருகாமையில் உள்ள
இடங்களுக்குச்
செல்வதற்கு
வாகனங்களைத் தவிர்த்து
நடந்து செல்வது நம் சுற்றுசூழலை
பாதுகாத்திட உதவும்.

சமூக நல்லிணக்கம்!

சமூக நல்லிணக்கம்!

சீரமைக்கப்பட்ட
நடைபாதைகளில் நடந்து
செல்வதன் மூலம் நண்பர்களை,
மனதுக்குகந்தவர்களைத்
தொடர்ந்து சந்திக்க
வாய்ப்புகள் கிடைக்கும்.
அது உங்கள் ஒவ்வொரு
நாளையும் மகிழ்ச்சிகர

நிகழ்வு ஆய்வு

Pedestrian Only Streets: Case Study | Stroget, Copenhagen

Until 1962, all the streets and squares of central Copenhagen were used intensively for vehicle traffic and parking, ...

Camden Town - a pedestrian friendly street

Video produced as a part of a case study on Camden Walking Plan, London or The United Kingdom within the Eltis Urban Mobility Observatory,.....