Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

ஒருங்கிணைக்கப்பட்ட ஆணையம் மற்றும் கட்டுப்பாட்டு மையம்

இந்தியாவிலேயே பெருநகர சென்னை மாநகராட்சிதான் முதன்முதலாக எரிபொருள் பயன்பாடற்ற வகனப் போக்குவரத்தை முதன்மைப் படுத்தும் பணிகளை செயல்படுத்தியுள்ளது. பாதசாரிகளுக்கான நடைபாதைகள், நிழற்குடை பேருந்து நிலையங்களை மறுசீரமைத்தல், பொதுப் போக்குவரத்து வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளை எவ்வித இடையூறும் இன்றி மக்கள் பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது, மற்ற நகரங்களிலிருந்து கற்றல் மேற்கொள்ளப்பட்டது, இது நாட்டின் பிற ஸ்மார்ட் நகரங்களால் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற முயற்சிகளுக்கு ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (சி.சி.சி) அணுகுமுறையின் தேவையை மீண்டும் வலியுறுத்தியது. சி.சி.சி நகரத்தின் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் மேம்படுத்தும் என்பதை அறிய ஒரு "பயன்பாட்டு வழக்கு" அணி உருவாக்கப்பட்டது.

அறிவியல் மற்றும் தானியங்கிச் செயலாக்கம்

தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு மக்கள் நலப் பணித்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்தியாவில் மிகச்சிறந்த 20 சீர்மிகு நகரங்களில் சென்னை மாநகரம் இடம்பெற்றுத் திகழ்கிறது.

அறிவியல் மற்றும் தானியங்கிக் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள், அதற்கேற்ற தீர்வுகள்

மேலாண்மை செயலாக்கப் பணிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள்/உதவிகள்

பெருநகர சென்னை மாநகராட்சியின் பல்வேறு திட்டப்பணிகளை ஒருங்கிணைத்தல் C

தொழில்நுட்பத்துடன் முன்னேறுகிறது!

பெருநகர சென்னை மாநகராட்சி, சீர்மிகு நகர மையப் பிரிவின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட ஆணையம் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை அமைத்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் இந்தியாவின் மற்ற சீர்மிகு நகரங்கள் குறித்த தகவல்களைப் பெற்று அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கிறது. இதன்மூலம் நகர வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகளின் செயலாக்கம் நிறைவேற்றப்பட்ட பணிகளின் தரம் ஆகியவற்றைப் பரிசீலித்து அதற்குரிய முன்னேற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படுகின்றன.

PRODUCTIVITY MATTERS IN OUR ROAD TO PROGRESS

வளமான எதிர்காலத்தை உருவாக்கிடும் நோக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்த நவீன தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு

வியக்கத்தக்க மாற்றம், மிக விரைவில்! அறிவியல் மற்றும் தானியங்கிக் கட்டுப்பாட்டு மையத்தின் பணித்திட்டங்கள்:

தொழில்நுட்ப வளர்ச்சி

தொழில்நுட்ப வளர்ச்சி

வளமான எதிர்காலத்தை உருவாக்கிடும் நோக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்த நவீன தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு

உற்பத்தித் திறன்

உற்பத்தித் திறன்

இத் தொழில்நுட்பத்தின் மூலமாக மக்களின் அன்றாடப் பயன்பாட்டுத் தேவைகள் குறித்து தெளிவாக அறிந்துகொள்ளவும் அதற்கேற்ப உற்பத்தித் திறனை பன்மடங்கு உயர்த்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

முயற்சிகளுக்கேற்ற பலன்கள்

முயற்சிகளுக்கேற்ற பலன்கள்

ஏனைய தொழில்நுட்ப முறைகளைப் போன்றே, அறிவியல் மற்றும் தானியங்கிக் கட்டுப்பாட்டு மையம், பெருநகர சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாய் விளங்குகிறது.

காலதாமதம் தவிர்க்கப்படுகிறது

காலதாமதம் தவிர்க்கப்படுகிறது

அனைத்துத் தகவல்களும் விவரங்களும் ஒரே மையத்தில் உடனடியாகப் பெறக்கூடிய வசதிகள் செய்யப்பட்டிருப்பதால் காலதாமதம் தவிர்க்கப்படுகிறது.

நிகழ்வு ஆய்வு

MOSCOW

The goal was set by the Moscow City Government and has led to a state of the art traffic ...

SINGAPORE

The ITS infrastructure spans over 164 km of expressways and road tunnel....