சீர்மிகு நகரம் என்றால் என்ன?
சீர்மிகு நகரம் என்றால் என்ன?
’சீர்மிகு நகரம்’ என்றால் என்ன என்பது முக்கியமான கேள்வி. எனினும், இதற்கான துல்லியமான விளக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை. மக்களில் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு வகையில் இதைப் புரிந்து கொள்கின்றனர். சீர்மிகு நகரம் என்பதின் கருத்தாக்கம் வளர்ச்சித் திட்டங்கள், மாற்றத்துக்குட்படும் மனநிலை, இயற்கை வளங்கள், மக்களின் விருப்பங்கள் போன்ற பல்வேறு அம்சங்களுக்கு ஏற்ப நகரத்துக்கு நகரம், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது என்பதே உண்மை. உதாரணமாக, சீர்மிகு நகரம் என்பதின் உட்பொருளுக்கான புரிதலில் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் மாறுபடுகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிலேயே சீர்மிகு நகரம் என்பதற்கான புரிதலில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
தயவுசெய்து பார்க்கவும் http://smartcities.gov.in/ மேலும் தகவலுக்கு