ஸ்மார்ட் சிட்டிமுழுத் தழுவு அளவு
சீர்மிகு நகரத்திட்டப்பணியின் கீழ் 100 நகரங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான திட்டப்பணிக் காலம் ஐந்து ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (FY 2015-16 to FY 2019-20).
மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளபடி மாநிலம் வாரியாக கீழ்க்கண்ட நகரங்கள் சீர்மிகு நகரத் திட்டப்பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன:
வரிசை எண் |
மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் பெயர் |
சீர்மிகு நகரத் திட்டப்பணிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நகரங்களின் எண்ணிக்கை |
தேர்வு செய்யப்பட்ட நகரங்களின் பெயர்கள் |
நகரங்களின் மக்கள் தொகை |
1 |
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் |
1 |
போர்ட்ப்ளேர் |
1,40,572 |
2 |
ஆந்திர பிரதேசம் |
1 |
|
18,78,980 3,74,260 3,50,986 |
3 |
அருணாச்சல் பிரதேசம் |
1 |
பாசிகாட் |
24,656 |
4 |
அசாம் |
1 |
கௌஹாத்தி |
9,62,334 |
5 |
பிஹார் |
3 |
|
3,93,724 4,10,210 2,96,889 |
6 |
சண்டிகர் |
1 |
சண்டிகர் |
10,55,450 |
7 |
சத்திஸ்கர் |
2 |
|
10,47,389 3,65,579 |
8 |
தமன் தியூ |
1 |
தியூ |
23,991 |
9 |
தாத்ரா & நகர் ஹவேலி |
1 |
சில்வாசா |
98,032 |
10 |
டில்லி |
1 |
புது டில்லி முனிசிபல் கவுன்சில் |
2,49,998 |
11 |
கோவா |
1 |
பணஜி |
1,00,000 |
12 |
குஜராத் |
6 |
|
2,92,797 55,77,940 44,67,797 17,52,371 13,23,363 1,30,530
|
13 |
ஹரியானா |
2 |
|
3,02,140 14,14,050 |
14 |
ஹிமாச்சல் பிரதேசம் |
1 |
தரம்சாலா |
22,580
|
15 |
ஜார்கண்ட் |
1 |
ராஞ்சி |
10,73,427 |
16 |
கர்நாடகா |
6 |
|
4,84,785 4,88,292 3,22,428 9,43,857
3,05,821 4,35,128 |
17 |
கேரளா |
1 |
கொச்சி |
6,01,574 |
18 |
லட்சத்தீவு |
1 |
கவரத்தி |
11,210 |
19 |
மத்தியப் பிரதேசம் |
7 |
|
19,22,130 21,95,274 12,16,445 11,59,032 2,73,296 2,80,222 5,15,215 |
20 |
மஹாராஷ்ட்ரா |
10 |
|
11,19,000 14,86,000 18,41,000 1,24,00,000 7,45,000 9.52,000 24,60,000
15,18,000 11,65,000 31,24,000 |
21 |
மணிப்பூர் |
1 |
இம்ப்பால் |
2,68,243 |
22 |
மேகாலயா |
1 |
ஷில்லாங் |
3,54,325 |
23 |
மிசோரம் |
1 |
அய்சால் |
2,91,000 |
24 |
நாகாலாந்து |
1 |
கோஹிமா |
1,07,000 |
25 |
ஒடிசா |
2 |
|
8,40,834 3,10,976 |
26 |
புதுச்சேரி |
1 |
வுலகரேட்-உழவர்கரை |
3,00,104 |
27 |
பஞ்சாப் |
3 |
|
16,18,879 8,68,181 11,55,664 |
28 |
ராஜஸ்தான் |
4 |
|
30,73,350 4,75,150 10,01,365 5,51,360 |
29 |
சிக்கிம் |
1 |
நாம்ச்சி |
12,190 |
30 |
தமிழ்நாடு |
12 |
|
9,16,674 4,74,838 2,07,327 2,22,943 8,77,778 8,31,038 5,04,079 16,01,438 15,61,129 4,98,129 3,70,896 67,27,000
|
31 |
தெலுங்கானா |
2 |
|
67,31,790
8,19,406 |
32 |
திரிபுரா |
1 |
அகர்த்தலா |
4,00,004 |
33 |
உத்திரப்பிரதேசம் |
12 |
|
8,87,871 8,74,408 7,05,478 9,03,668 5,05,693 27,65,348 11,12,544 28,17,105 11,98,491 16,48,643 15,85,704 3,25,313
|
34 |
உத்தர்கண்ட் |
1 |
டேராடூன் |
5,83,971 |
35 |
மேற்கு வங்கம் |
4 |
|
36,541
6,33,704 5,71,000 2,72,000 |
*ஜம்மு & காஷ்மீர் மாநிலம் இத்திட்டப்பணிகளை ஏற்பதற்காகக் கால அவகாசம் கோரியுள்ளது.
**உத்திரப்பிரதேசத்தில் 13 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் 12 நகரங்களின் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=126384