- Log in to post comments
நகர வளர்ச்சி மற்றும் வாகனங்களின் பெருக்கம் போன்றவற்றினால் ஏற்படும் சாலை நெரிசல்கள் காரணமாக பல சமயங்களில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போகும் நிலை அன்றாட நிலையாக மாறிவிட்டது.
சாலையோரங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதால் சாலையில் செல்லும் வாகனங்களின் சீரிய ஓட்டம் தடை படும் நிலை ஏற்படுகிறது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகிறது. சாலைகளில் நெரிசல் அதிகமாகிறது. இதற்கு ஒரு தீர்வு காண்பது மிக அவசியம்.
மக்கள் தொகைப் பெருக்கத்தின் தொடர்ச்சியாக வாகனங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் பெருகியதன் காரணமாக வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்துவது என்பது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கான இடப்பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் பல அடுக்கு வாகன நிறுத்த முறை ஏற்படுத்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே இடத்தில் பல வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தவும் ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த அங்கும் இங்கும் அலைபாய வேண்டிய அவசியம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
பயன்கள்:
மக்கள் தொகைப் பெருக்கத்தின் தொடர்ச்சியாக வாகனங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் பெருகியதன் காரணமாக வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்துவது என்பது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கான இடப்பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் பல அடுக்கு வாகன நிறுத்த முறை ஏற்படுத்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே இடத்தில் பல வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தவும் ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த அங்கும் இங்கும் அலைபாய வேண்டிய அவசியம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது
பயன்கள் :
An increase in the on-street parking in the area has reduced the available carriageway for vehicular movement, causing bottlenecks and traffic jams at Thanikachalam Road. Thus created Multi level car parking.Multi-level car parking system has arrived with a sign of relief as they come with lot of advantages such as optimal utilization, ease for drivers, safety and environmental accord. Multi-level car parking is a good deal in fashion which offers compensation like safety, space effortless, saving of time, place and oil.